அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என்று நடிகைகளுக்கு ஐடியா கொடுத்த பிரபல நடிகை..! அடேங்கப்பா!! இவருக்கு இவ்வளவு தைரியமா...?

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என்று நடிகைகளுக்கு ஐடியா கொடுத்த பிரபல நடிகை..! அடேங்கப்பா!! இவருக்கு இவ்வளவு தைரியமா…?

General News Image News

மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்ககளில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். 2000ம் ஆண்டு மலையாளத்தில் Sayahnam என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதன் பின் தொடர்ந்து அந்த மொழியிலேயே படங்கள் நடித்து வந்தார்.

அதற்கு பின் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் நடிக்க வந்த இவர் குள்ள நரி கூட்டம், பீட்சா என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். இப்போது அவர் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். நடிகை என்பதைத் தாண்டி ரம்யா நம்பீசன் தற்போது பாடகியாகவும் கலக்கி வருகிறார்.

திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விவகாரம் இருப்பதாக பல ஆண்டுகளாக கு ற் றச்சாட்டு எழுந்து கொண்டு வருகிறது என்பதும் அவ்வப்போது பெரிய நடிகைகளே இது குறித்து பேசி உள்ளனர் என்பதும் தெரிந்ததே. சினிமா உலகத்தில் Adjustment என்பது நிறைய இருக்கிறது என்று நடிகைகள் பலரும் கூறியுள்ளார்கள்.

இது குறித்து ரம்யா நம்பீசன் கூறுகையில், Adjustment தொ ல் லை எப்போதுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது, அப்படி நடக்கும் போது அதை தைரியமாக நடிகைகள் எ திர் கொண்டு பொதுவெளியில் அதைப் பற்றி பேச வேண்டும்.

அது மட்டுமின்றி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பவர்களிடம் எதைப் பற்றியும் யோசிக்காமல் வலுவான மன நிலையில் இருந்து கொண்டு ’முடியாது’ என்று ம று க்க வேண்டும் என்று நடிகைகளுக்கு தெரிவித்துள்ளார். அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தைரியமாக பொதுவெளியில் நடிகைகள் பேச வேண்டும் என்று ரம்யா நம்பீசன் கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *