அடக்கடவுளே!! ஜெய் பீம் படத்திற்கு இந்த காரணத்தினால் தான் தேசிய விருது கிடைக்கவி ல் லையா ? ஆதங்கத்தை இனைய தளத்தில் கொட்டி தீர்த்து வரும் நெட்டிசன்கள். ...!!

அடக்கடவுளே!! ஜெய் பீம் படத்திற்கு இந்த காரணத்தினால் தான் தேசிய விருது கிடைக்கவி ல் லையா ? ஆதங்கத்தை இனைய தளத்தில் கொட்டி தீர்த்து வரும் நெட்டிசன்கள். …!!

Cinema News videos

ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கி டைக்காதது குறித்து சமூக வலை தளங்களில் ரசிகர்கள் வே த னையுடன் பதிவிட்டு வரும் கமெண்ட் தான் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.  திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 69 ஆவது வருட தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்படுகின்றது. இதில் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த திரைப்படம் என பல பிரிவுகளில் விருது வாங்கும் வெற்றியாளர்கள் குறித்து பிரஸ் மீட்டில் அறிவித்திருந்தார்கள்.

அதில் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கி இருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருதை கங்குபாய் கதியாவாடி படத்தில் நடித்த நடிகை அலியா பட்டும், மிமி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சனோன் ஆகியோருக்கும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின் சிறந்த இசையமைப்பாளர் விருது தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு வழங்கப்படுகிறது. புஷ்பா படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை கடைசி விவசாயி படம் வென்று இருக்கிறது. இந்த படத்தை மணிகண்டன் இயக்கி இருக்கின்றார். இவர் ஏற்கனவே காக்கா முட்டை படத்திற்காக விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் பெரிதும் எ தி ர்பார்க்கப்பட்ட ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் ஆகிய படங்களுக்கு விருது எதுவும் கிடைக்கவி ல் லை. குறிப்பாக, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோ மோலிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என்று எ திர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு சூறரை போற்று படத்திற்காக சூர்யா தேசிய விருதை வாங்கி இருந்தது போல் இந்த ஆண்டும் வாங்குவார் என்று ரசிகர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், ஜெய் பீம் படத்திற்கு எந்த ஒரு பிரிவிலும் விருது கி டைக்கா தது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வ ரு த்தத் துடன் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

அதில் சிலர், ஜெய் பீம் படத்திற்கு விருது வழங்கும் குழுவால் எந்த ஒரு பிரிவிலும் விருதுக்கு பரிந்துரைக்கப் படாதது ரசிகர்களாகிய எங்களுக்கு ஏ மா ற் றத்தை அளித்திருக்கிறது. தேசிய விருது இ ல் லை என்றால் என்ன? எங்கள் இதயத்தில் இந்த படம் எப்போதும் இருக்கும். லிஜோ மோலின் பு கைப்படத்தை பதிவிட்டு இவர் தான் சிறந்த நடிகை. எந்த பிரிவிலும் இந்த படம் தேர்வாகவி ல் லையா? பரவாயி ல் லை. இந்த படம் சமூகத்தில் ஏற்படுத்திய தா க்கம் அதையெல்லாம் விட பெரியது என்று கூறியிருக்கிறார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ஜெய் பீம். இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. மேலும், பி Ottயில் வெளியானதால் இந்த படத்திற்கு விருது கிடைக்கவி ல் லை என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், சூர்யாவிற்கு தேசிய விருதை பெற்றுத் தந்த சூரரை போற்று படம் கூட Ottயில் தான் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *