நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகளா இது!! ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள வளர்ந்துட்டாங்களா..!! குழந்தைகளுடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன் – விக்கி… வைரலாகும் பு கைப்படங்கள்…!!

General News

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார். இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் ஸ்டார் நடிகையாகவும் இருக்கிறார். நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார்.

அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் தேதி திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வா டகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார். மேலும், இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோ நீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்.

குழந்தை பெற்ற பிறகும் ஜவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். எப்போதும் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செ ல விடும் நயன்தாரா விக்னேஷ் சிவன் அ டிக்க டி தங்களின் குழந்தைகளின் பு கைப்படத்தை ம றைத்து வெளியிடுவார்கள். இந்நிலையில், இந்த வருடம் தனது குழந்தைகளான உயிர், உலகத்துடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடி பு கைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

தற்போது அவரின் இரட்டை குழந்தையுடன் சாப்பிடும் பு கைப்படத்தை பகிர்ந்துள்ளார். குழந்தை பெற்று ஒரு வருடம் கூட ஆகவி ல் லை. அதுக்குள்ள இரட்டை குழந்தைங்க  வளர்ந்துட்டாங்களா என்று ரசிகர்கள் ஷா க்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *