பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து வி ல கிய ஜீவா..!! அட புதிய ஜீவா இவர் தானா...?

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து வி ல கிய ஜீவா..!! அட புதிய ஜீவா இவர் தானா…?

Cinema News Image News

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீ ரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் 4 அண்ணன் தம்பிகளின் பாசத்துடன் குடும்பத்தை கதையை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். சமீபத்தில் இந்த வார எபிசோடில் புதிதாக வீடு கட்டி நான்கு அண்ணன் தம்பிகளும் ஒரே வீட்டில் சந்தோசமாக இருந்து வருவது போன்று காட்டியுள்ளார்கள். இப்படி இருக்கும் போது இந்த தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெங்கட் என்பவர்.

இவர் தற்பொழுது புது விஜய் டிவியில் புதிய சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். அதன் அடிப்படையில் தற்போது இந்த சீ ரியலில் இருந்து வி ல கி விட்டாரா கு ழ ப்பம் இருந்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் மீனா புதிய ஜீவா என்று கூறி ஒருவருடன் இருக்கும் படியான பு கைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *