யாரும் எ திர்பார்க்காத ட்விஸ்ட்...!! மீண்டும் பிக் பாஸில் கலந்து கொள்ள வந்த அழைப்பு...!! ஆனால் ஓவியா எடுத்துள்ள முடிவு...!!

யாரும் எ திர்பார்க்காத ட்விஸ்ட்…!! மீண்டும் பிக் பாஸில் கலந்து கொள்ள வந்த அழைப்பு…!! ஆனால் ஓவியா எடுத்துள்ள முடிவு…!!

Big Boss

பிக்பாஸ் சீசன் 1ல் அதிகம் பேசப்பட்ட பெயர் என்றால் அது ஓவியாவின் பெயர் தான். இவர் இந்த சீசன் மூலமே அதிக ரசிகர்களை சம்பாதித்து சீசன் ஆர்மி என்று இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவாகியது. இவர் தற்போது மீண்டும் பிக் பாஸ் 7ல் கலந்து கொள்ள இருப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.  விஜய் டிவிகளில் ஒளிப்பதிவாகும் நிகழ்சிகளில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இது ஆரம்பம் முதல் நல்ல வரவேற்பை பெற்றதால் சீசன் 7 வரை வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களை தேர்ந்து எடுப்பதற்க்கான வேலைகளும் நடந்து கொண்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சோஷியல் மீடியாவில் பிரபலமானவர்கள், விஜய் டி.வியில் உள்ளவர்கள், ஒரு காலத்தில் புகழ் பெற்ற நடிகைகள், பாடலாசிரியர்கள், மாடல்கள், நாட்டுபுற கலைஞர்கள் போன்றவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள். நாட்டுபுற வெற்றி பெரும் நபர்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இ ல் லை. அது மட்டும ல் லா மல் கடந்த சீனில் வெற்றி பெற்ற அசீமிற்கு 50 லட்சம் ருபாய் கிடைத்தது.

தற்போது வெளியாக உள்ள பிக்பாஸ் சீசன் 7 குறித்து சில முக்கியமான தகவல்கள் கசிய தொடங்கி உள்ளன. அது என்னவென்றால் வரும் பிக்பாஸ் சீசன் 7-ல் இரண்டு பயன்படுத்தப்படும் என்பது தான். இரண்டு வீடுகளிலும் போ ட்டியாளர்களை பி ரி த்து தங்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் புதிய வீட்டில் புதிய போ ட்டியாளர்களையும் பழைய வீட்டில் பழைய போட்டியாளர்களையும் தங்க வைக்க கூடும் என்றும் தகவல்கள் க சி ந்துள்ளன.

இந்த இரண்டு வீடு கான்சப்ட் ஏற்கனவே வெளியான பிறமொழி பிக் பாஸில் உள்ளது என்றும் தமிழில் முதல் முறையாக முயற்சிக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். அதே நேரம் இரண்டு வீடு கான்செப்ட் போட்டியாளர்களிடம் முன் கூட்டியே அறிவிக்கப்படுமா? அல்லது பங்கேற்று சில நாட்களுக்கு பிறகு இரண்டு வீடுகளையும் ஒன்றாக்கி அந்த விஷயத்தை கூறுவார்களா என்பது குறித்து இன்னும் முடிவாகவி ல் லை எனவும் தகவல்கள் வெளியாகின.

பிக்பாஸ்  7ல் கலந்து கொள்வது குறித்து ஓவியாவிடம் கேட்டபோது, நான் இன்னும் பிக் பாஸ் 7 ப்ரோமோ பார்க்க வி ல் லை. நான் இந்த சீசனிற்கு கலந்து கொள்வேன் என்று நினைக்கிறேன். ஆனால் அது பற்றி எனக்கு தெரியவி ல் லை. எனக்கு பிக் பாஸ் 7 க்கு அழைப்பு வந்தது. தற்போது அது பற்றி பேசிக் கொண்டு வருகிறோம். நான் அது பற்றி யோசிக்கவி ல் லை. முதல் சீசனில் பிக் பாஸ் பற்றி ஏதும் தெரியாமல் விளையாடினேன். ஆனால் தற்போது பிக் பாஸ் பற்றி முழுவதும் எனக்கு தெரியும். வெளியே இருந்து பார்த்தால் சீரியல் போல இருக்கும். ஆனால் உள்ளே போனால் தான் அதனுடைய அ ழுத்தம் தெரியும் என்று ஓவியா கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *