அஜித் படத்தின் தயாரிப்பாளர் மகனான 38 வயது நடிகர் 50 வயது நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதை உறுதி செய்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர ல் ஆகி வருகிறது. அஜித் நடித்த ’நேர் கொண்ட பார்வை’ ’வலிமை’ மற்றும் ’துணிவு’ ஆகிய படங்களை தயாரித்தவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள். இவருக்கு அர்ஜூன் கபூர் என்ற மகன் இருக்கும் நிலையில் அவர் சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 38 வயதான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது அதிகமான மலைக்கா அரோரா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே திருமணமாகி வி வா கர த் து பெற்ற மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூர் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தி டீ ரென கடந்த சில நாட்களாக இருவரும் பி ரி ந்து விட்டதாகவும் பிரேக்கப் ஆகி விட்டதாகவும் கூறி வந்த நிலையில் தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ள வீடியோ இணையத்தில் வை ர ல் ஆகி வருகிறது.
நேற்று மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அரோகரா சேர்ந்து வந்த நிலையில் மீண்டும் அவர்கள் டேட்டிங்கில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.