சீமான் மீது விஜயலக்ஷ்மி கொடுத்த பு கார்...!! பு காரில் குறிப்பிட்ட விஷயங்கள் என்னென்ன தெரியுமா..? சீமான் இப்படியெல்லாம் செய்துள்ளாரா...?

சீமான் மீது விஜயலக்ஷ்மி கொடுத்த பு கார்…!! பு காரில் குறிப்பிட்ட விஷயங்கள் என்னென்ன தெரியுமா..? சீமான் இப்படியெல்லாம் செய்துள்ளாரா…?

General News

கடந்த சில வருடங்களாக சீமான் மீது அடுக்கடுக்கான கு ற் றச்சாட்டுகளை வைத்து வரும் நடிகை விஜயலக்ஷ்மி தற்போது சீமானால் அனைத்தையும் தான் இ ழ ந்து நிற்பதாக க ண் ணீர் ம ல்க பேசி இருக்கிறார். விஜயலக்ஷ்மி சீமான் தன்னை திருமணம் செய்து ஏ மா ற் றியதோடு மட்டுமல்லாமல் தன்னை க ருக்க லைப்பு செய்ய வைத்ததாகவும் பு கார் அளித்து இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாக மண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

பின் இவர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின் சினிமா வாய்ப்புகள் கு றைய தொடங்கியவுடன் இவர் மற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின் கன்னட மொழிகளில் க வ னம் செலுத்தி வந்தார். தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் கு றை ந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும் – பெங்களூருக்கும் விஜயலட்சுமி அ லை ந்து கொண்டு இருக்கிறார். மேலும், சில சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல ச ர் ச் சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அது மட்டுமி ல் லா மல் தனக்கு பி ர ச் ச னை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது ம று க்கிறார் என்று விஜயலக்ஷ்மி சொல்லியிருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் ப ய ங்கர ச ர் ச் சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி த ற்கொ லைக்கு கூட முயன்று இருந்தார்.

ஆனால், சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது போ லீசில் பு கார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து சீமான் என்னை திருமணம் செய்து கொண்டார். கோவிலுக்கு வெளியே மாலையை மாற்றிக் கொண்டோம். பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும் போது சீமான் அவர்கள் நான் பெரியார் கொள்கையை  பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கும், கொள்கைக்கும் எ தி ரானது என்று மாங்கல்யம் கட்ட ம று த்து மாலை மட்டும் மாற்றிக் கொண்டோம்.

அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம். பின்பு நமது திருமணம் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் அனைவரும் போற்றும் வகையில் நாம் நடத்த வேண்டும் அது வரையில் இந்த திருமணத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார். அன்றைய தினத்தில் எனக்கும் சீமான் அவர்களுக்கு அந்த விடுதியில் சாந்தி முகூர்த்தம் நடந்தது. அந்த சாந்தி முகூர்த்தம் பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடும் உறவினர்களின் ஆசிர்வாதத்தோடும் நடைபெற்றது.

நான் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்ட போது அரசியலில் ஒரு நிலைக்கு வரும் வரை குழந்தை வேண்டாம் என்று சொன்னதாகவும், இதனால் 7 முறை வ லுக்க ட் டாயமாக தன்னை க ருக்க லைப்பு செய்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் விஜயலக்ஷ்மி. மேலும், சீமான் தன்னிடம் இருந்து 60 லட்சம் பணம் மற்றும் 35 லட்சம் மதிப்பிலான நகைகளை பெற்றதாகவும், பணம் தர ம று த் த தால் குடித்து விட்டு தன்னை அ டி த்து பணத்தை ப றி த்து சென்றதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார் விஜயலக்ஷ்மி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *