500 படங்களுக்கு மேல் நடித்து பல கோடி சொத்துக்களை வாங்கி குவித்து இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போல் அன்றே வாழ்ந்த பிரபல பழம்பெரும் நடிகை..!! அவர் யார் தெரியுமா..??

500 படங்களுக்கு மேல் நடித்து பல கோடி சொத்துக்களை வாங்கி குவித்து இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போல் அன்றே வாழ்ந்த பிரபல பழம்பெரும் நடிகை..!! அவர் யார் தெரியுமா..??

Cinema News Image News

சினிமா உலகில் எப்போதுமே ஆண் நடிகர்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது சொத்து விஷயமாக இருந்தாலும் சரி, சம்பள விஷயமாக இருந்தாலும் சரி, இவ்வளவு ஏன் புகழ் விஷயத்திலும் ஆண்கள் தான் எப்போதுமே முதலிடம். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என சொகுசாக வாழ்ந்த நடிகை பற்றி யாருக்காவது தெரியுமா? 

 

இந்த காலகட்டங்களில் நடிகைகள் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால் சொகுசு வாழ்க்கை சாத்தியம். அந்த காலகட்டங்களிலேயே சொகுசு ராணியாக வாழ்ந்தவர்தான் கே ஆர் விஜயா. இந்த காலத்தில் நயன்தாரா எப்படியோ அப்படித்தான் அந்த காலத்தில் கே ஆர் விஜயா. முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் என்று பார்க்காமல் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தால் நடித்துக் கொடுக்க அவர் தயங்கியதில்லை.

அப்படி தன்னுடைய சம்பாத்தியத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என வாங்கி சினிமாவில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் ராணி போல தன அவரது வாழ்கையும் இருந்ததாம். தற்போது கப்பல் விமானம் எதுவும் இல்லை என்றாலும் இப்போதும் சொகுசாக மகாராணி போலத்தான் வாழ்கிறார். அப்படி கே ஆர் விஜயாவுக்கு பிறகு அந்த அளவுக்கு சொகுசாக வாழ்ந்து வருபவர் என்றால் அது நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *