தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் அடுத்தபடியாக இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக நடிகர் கார்த்தியின் 26வது திரைப்படத்தை நலன் குமாரசாமி என்பவர் இயக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடித்து வருகின்றார். அவருக்கு தாத்தாவாக நடிகர் ராஜ்கிரண் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.
மேலும், இவருடைய கதாபாத்திரம் இந்த படத்தில் எம் ஜி ஆரின் தீவிர ரசிகராக இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இவருடைய நடிப்பு எதார்த்தமாகத் தான் இருக்கும். அதிலும் இப்படத்தில் எம்.ஜி.ஆர் போல என்பதால் அவர் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும்உத்து பார்த்து தெரிவித்து விடுவார். பொதுவாக அனைத்து படத்திலும் வேட்டி சட்டை தான் அணிந்து இருப்பார். ஆனால் இந்த திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எம் ஜி ஆர் எப்படி பழைய படங்களில் ரகளை செய்வாரோ அதே போன்று ராஜ்கிரனும் படப்பிடிப்பில் அ க்கப்போ ர் செய்து வருகின்றார். அதனை படபிடிப்பில் இருப்பவர்கள் அனைவரும் பார்த்து ரசித்து வந்துள்ளார்கள். அவருடன் சேர்ந்து கார்த்தியும் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கார்த்தியால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போதும்பா சாமி… ஆள விடுங்க… என ராஜ்கிரன் காலில் வி ழு ந்து க த றி உள்ளாராம். அந்த அளவிற்கு படபிடிப்பின் போது ராஜ்கிரண் அ க்கப்போ ர் செய்து வருவதாக கூறப்படுகிறது…