தி டீ ரென பொது மேடையில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குனர்...!! ப த றிப்போன நடிகை...!! வெளியான வீடியோவால் அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

தி டீ ரென பொது மேடையில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குனர்…!! ப த றிப்போன நடிகை…!! வெளியான வீடியோவால் அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

General News videos

பிரபல நடிகைக்கு இயக்குனர் ஒருவர் பொது மேடையில் வைத்து தி டீ ரென முத்தம் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ச ர் ச் சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, இயக்குனர் ஏ.எஸ் ரவிக்குமார் சவுத்ரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரகபாதர சாமி என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எ திர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தில் ராஜ் தருண் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை மன்னரா சோப்ரா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தயாரிப்பாளர் தில் ராஜ் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டார்.

டீசர் வெளியீட்டு விழாவின் பொழுது படக்குழுவினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பு கைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நேரத்தில் அனைவரின் முன்பும் இயக்குனர் நடிகைக்கு தி டீரென்று முத்தமிட்டார். இந்த சம்பவம் அந்த நடிகைக்கு அங்கு அசௌகரிகமாக இருந்தது. அதாவது இதனை கொஞ்சம் கூட எ திர் பார்க்காத நடிகை ப த றிப் போக அந்த பு கைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வை ர லாகி வருகின்றனர்.

இவ்வாறு இயக்குனர் ஏ.எஸ் ரவிக்குமார் சவுத்ரி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே நடிகை மன்னரா சோப்ராவிற்கு முத்தம் கொடுக்கிறார். இந்த பு கைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரவிக்குமார் சவுத்ரி பொது இடத்தில இப்படி செய்தது மிகவும் த வறு எனக் கூறி வருகின்றனர். தற்பொழுது இந்த பு கைப்படம் சோசியல் மீடியாவில் பெரும் ச ர் ச் சை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *