48 வயதில் நடிகை நக்மாவுக்கு இப்படி ஒரு ஆசை...!! இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது...!! வெளிப்படையாக கூறிய நடிகை...!!

48 வயதில் நடிகை நக்மாவுக்கு இப்படி ஒரு ஆசை…!! இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது…!! வெளிப்படையாக கூறிய நடிகை…!!

General News

தமிழ் சினிமாவில் 80,  90 கால கட்டங்களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை நக்மா என்பவர். இவர் 90 காலகட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காதலன். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நக்மா.

முதல் படத்திலிருந்து அழகையும், திறமையையும் காட்டி  பிரபலமடைந்தார். இந்த படத்திற்காக பல விருதுகளையும் தட்டி தூக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழி திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தவிர்க்க முடியாத பிஸியாக நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இப்படிப்பட்ட நடிகை நக்மா 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் தலை காட்டவே இல்லை.

ஆனால் இன்றளவும் இவருக்கு ரசிகர்கள் இருந்த வண்ணமே இருக்கின்றனர். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் கி சுகி சுக்கப்பட்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 48 வயது ஆகின்றது. ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். சமீபத்தில் அவரிடம்  ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவி ல் லை என கேள்வி எழுப்பினார்.

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் எனக்கு கல்யாணம் பண்ண கூடாது என்று எண்ணம் எல்லாம் இல்லை. எனக்கும் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று வாழ்வதற்கு ஆசையாகத் தான் இருக்கின்றது. ஆனால், அப்படி நடக்குமா என்பது தெரியவி ல் லை.. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது மட்டும ல் லா மல் நான் திருமணம் செய்து கொள்ளாமலும் சந்தோசமாகத்தான் இருக்கின்றேன் சந்தோஷம் என் வாழ்க்கையில் குறையவே இ ல் லை என்று அந்த பேட்டியில் நக்மா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *