தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்துள்ளவர் தான் நடிகை திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகை திரிஷா குடி போதைக்கு அ டி மையானவர் என்றும், அவரால் கு டிக்காமல் இருக்கவே முடியாது என்றும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
டாப் நடிகர் ஒருவர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஷூட்டிங்கிலேயே மது வாங்கி வந்து அதே இடத்தில் கு டித்து ஒருவரை மது ஊற்றி கொடுக்க சொல்லியும் கேட்டு கு டித்திருப்பதாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.