பேரழகன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? தற்போது சாப்பாட்டுக்கே வழியி ல் லா மல் த வி க் கும் சோ க ம்...!! க ண் ணீருடன் உ ரு க் கமான பேட்டி...!!

பேரழகன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? தற்போது சாப்பாட்டுக்கே வழியி ல் லா மல் த வி க் கும் சோ க ம்…!! க ண் ணீருடன் உ ரு க் கமான பேட்டி…!!

General News

பேரழகன் படத்தில் சினேகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகை தற்போது அவர் ப டு ம் வே த னையைக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்களை விடக் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள், மக்கள் மனதில் என்றும் ம றை யாமல் காணப்படுகின்றனர். அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான பேரழகன் படத்தில் நடித்த குள்ள பெண்மணி நடிகை கற்பகம் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குறித்த படத்தில் அவர் வரும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை நன்றாகவே சிரிக்க வைத்திருந்தது. ஆம் இப்படத்தில் சூர்யாவுக்கு பெண் பார்க்க போகும்போது மணப்பெண்ணாக வந்து நடிகர் விவேக் உடன் நடிப்பில் அசத்தினார்.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது வாழ்வில் பட்ட க ஷ் ட ங்களைக் குறித்து கூறியுள்ளார். இவரது இயற்பெயர் கற்பகம். இவருக்கு 4 அக்கா ஒரு அண்ணன் இருக்கின்றனர். பிறந்து இரண்டு வயது குழந்தையாக இருக்கும் போது இவரது அம்மா இ ற ந்து விட்டாராம். திருமணமான 3 அக்கா வீட்டில் கொஞ்ச கொஞ்ச நாட்களாக மாறி மாறி தங்கியுள்ளார்.

கிழிந்த ஆடை, கெட்டுப்போன அரிசியை சாப்பாடு செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த சினேகா சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், பள்ளிப் படிப்பினை இடையிலேயே  நி று த் தியுள்ளார். பின்பு இவரைப் போன்று குள்ளமாக இருக்கும் நபரை வீட்டில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவருக்கு நண்பராக நடித்துள்ளாராம்.

தற்போது கு டிப்பழக்கத்திற்கு அ டி மையான இவருக்கு நரம்புத் த ளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் சூர்யா நடிப்பில் வந்த பேரழகன் படம் தான் என்னை மக்களிடம் கொண்டு சென்றதாக கூறியுள்ளார். அப்படத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு அதில் பாதி பணத்தை ஏஜெண்ட் பறித்துக் கொண்டாராம். தற்போது சாப்பாட்டுக்கே வ ழியில் லா மல் இருந்த இவருக்கு நடிகர் சூர்யா சிறிய ஜவுளிக்கடை ஒன்றினை வைத்துக் கொடுத்துள்ளராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *