கர்ப்பமாக இருக்கும் குக் வித் கோ மா ளி பிரபலம் புகழ் மனைவி…!! அழகிய பு கைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு…!!

General News Image News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல எ தி ர்காலத்தை கொடுத்துள்ளது. அப்படி இந்நிகழ்ச்சி மூலம் இப்போது வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வெற்றிப்பாதையில் பயணித்து வருபவர் தான் புகழ். இவர் இந்த நிகழ்ச்சியில் இ ல் லை என்றால் நிகழ்ச்சியே நன்றாக இருக்காது எனக் கூறும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸி என்பவரை காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். தங்களது திருமண நாளைக் கொண்டாடும் புகழ் தனது மனைவியுடன் எடுத்த அழகிய பு கைப்படத்தை பதிவிட்டு குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது அவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம், இந்த செய்தியை பார்த்ததும் ரசிகர்கள் மற்றும்  பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *