முதல் திருமண நாளை அழகாக கொண்டாடிய ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடி…!! மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்…!! அழகிய போட்டோ மற்றும் வீடியோ பதிவு…!!

General News videos

தனது முதல் திருமண நாளை மனைவியுடன் கொண்டாடும் ரவீந்தர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமர்சகர்களுக்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களில் ரவீந்தரும் ஒருவர். இவர் சில படங்களே தயாரித்திருந்தாலும் சில ச ர் ச் சை யான விஷயங்கள் குறித்து பேசி மக்களிடம் பிரபலம் ஆனார்.

அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், தொடர்ந்து தனது விமர்சனங்களை பதிவு செய்து வந்தார், அவரது வீடியோக்களும் ரசிகர்களிடம் வை ர லா னது. அதேபோல பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘அன்பே வா’ சீரியலின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவரின் வி ல் ல ங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

இவர் கதாநாயகி, வி ல் லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக  நடிக்கக் கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார். இப்படி பிரபலமான இருவரும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் நடந்தது அனைவருக்கும் பெரிய இன்ப அ தி ர் ச் சியாக இருந்தது.

திருமணத்திற்கு பின் ஜோடியாக இவர்கள் பு கைப்படங்கள் வெளியிட அது அதிகம் வை ர லா கி வந்தது. இவர்களின் திருமண பு கைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபலமான ஜோடியாக இருவரும் மா றியுள்ளார்கள் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் தனது முதல் திருமண நாளை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி சூப்பராக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட பு கைப்படத்தை வெளியிட்டு பெரிய பதிவு போட்டுள்ளார். இதன்போது, தன்னுடைய மனைவி குறித்தும் அவர் ரவீந்திருடன் வாழும் வாழ்க்கை குறித்தும் ஒரு உருக்கப் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், மகாலட்சுமி எப்படி அவருடன் நடந்து கொள்கிறார். அத்துடன் அவர்களுக்குள் இருக்கும் தொடர்பு இப்படி ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியுள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள், பாராட்டுக்கள் தெரிவிப்பதுடன் அவரின் பதிவிற்குள் கீழ் தங்களின் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *