சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 -வது படத்தை இயக்குனர் த செ ஞானவேல் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் புதிய கெட்அப்பில் இருக்கும் பு கைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வை ர லாகி வருகிறது.
#Rajinikanth latest picture#Thalaivar170 #lyca pic.twitter.com/5op9E52iJE
— Jackie Cinemas (@jackiecinemas) October 6, 2023