அதுல்யா இவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஏமாலி, அடுத்தசாட்டை, நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, மற்றும் கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இருப்பினும் கூட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் தோல்வி அடைவதற்கு அதுல்யாவும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறுகிறார்கள். ஆம் அதுல்யாவின் த வ றா ன அணுகு முறையும் தான் அவரின் படங்களின் தோ ல் விக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அதுல்யா படங்களை தேர்வு செய்வதில் ரொம்பவும் த வ றா ன அணுகு முறையை மேற்கொண்டு வருகிறாராம். இந்நிலையில் இவரை தேடி வந்த ஒரு பட வாய்ப்பை அவரே ஓவர் சீன் போட்டு கெ டு த் துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரான நட்ராஜ் ச மீப காலமாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது நட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு புதிய படத்துக்கு அதுல்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்று அவரிடம் பேச்சு வார்த்தைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் நட்டிக்கு எல்லாம் ஜோடியாக நடிக்க என்னால் முடியாது எனக் கூறி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளாராம். இந்நிலையில் இப்போது அந்த வாய்ப்பு காளி பட கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்துக்கு சென்றுள்ளதாம். இதெல்லாம் தேவையா வாய்ப்பு கிடைக்கும் பொது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு இப்படியெல்லாம் இருந்தால் வரும் வாய்ப்புகள் கூட வராமல் போய்விடும் என்கின்றனர்.