அ டிபட்டு படுத்த படுக்கையாக இருக்கும் குக் வித் கோ மா ளி மணிமேகலை! பு கைப்படத்தைப் பார்த்து அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

General News Image News

விஜய் டிவியில் குக் வித் கோ மா ளி ஷோவில் கோமாளியாக வந்து ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்தவர் மணிமேகலை. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்ததே. தி டீரென அந்த ஷோவில் இருந்து வெளியேறிய மணிமேகலை, அதன் பின் அதே ஷோவுக்கு தொகுப்பாளராக வந்து அனைவருக்கும் அ தி ர் ச் சி கொடுத்தார்.

அதுபோல பல வருடங்களாக தான் ஆசைப்பட்ட படியே தன்னுடைய சொந்த கிராமத்தில் இடம் வாங்கி அங்கு பெரிய பங்களா போன்ற வீடு ஒன்றையும் கட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கான பணிகள் நடக்கும் போட்டோவை அ டிக்க டி அவர் வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில் மணிமேகலை தரையில் வ ழு க்கி வி ழு ந்து விட்டாராம். அதனால் காலில் அ டிபட்டு தற்போது படுத்த படுக்கையாக அவர் இருந்து வருகிறார். அந்த போட்டோவை பார்த்து தற்போது அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இவருக்கு காலில் அடிபட்டு இருப்பதற்கு பிரபலங்கள் பலரும் வருத்தங்களை தெரிவித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவருக்காக வேண்டிக் கொள்வதாக கூறியிருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *