எப்படி ஷிவானி இவ்வளவு அழகா இருக்கீங்க…!! பாவாடை தாவணியில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அசத்தல் போஸ் …!!

Image News

எப்போதும் மாடர்ன் உடையிலேயே தரிசனத்தை கொடுத்து போர் அ டித்து விட்டது என தாவணியில் அசத்தல் போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன். பார்க்கும் ரசிகர்கள் கண்களுக்கு பேரானந்தத்தை கொடுத்திருக்கும் ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சிறிது நேரத்திற்குள் வை ர லாகி விட்டது. ஷூட்டிங் நடக்கிறதோ இல்லையோ ஆனால் ஃபோட்டோ ஷூட்டுகளை தவறாமல் நடத்தி செலிபிரிட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து வைக்கத் தவறுவதில்லை.

போட்டோ ஷுட்டுகள் மூலம் ரசிகர்களுக்கு ஜுரம் வர வைப்பதில் ஷிவானி என்றுமே தனி ஸ்டைல் தான். தலையில் மல்லிகைப்பூவுடன் அவர் கொடுத்திருக்கும் போஸ் பார்க்கும் ரசிகர்களை கிறங்கடிக்கும் வண்ணம் உள்ளது. அடுத்தடுத்து புகைப்படங்களைப் போட்டு அட்டாக் செய்து கொண்டிருக்கிறார். அவர் போடும் படங்களையெல்லாம் பார்த்து இணையவாசிகள் புருவம் உயர்த்திப் பார்க்கின்றனர். எது எப்படியோ ஷிவானியின் இந்த விழிகளில் ஒரு வானவில் போட்டோ ரசிகர்களுக்கு கோடைகால வானவில்லாக கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *