நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் மீண்டும் இணைய உள்ளார்களா என்கிற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இருவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் அமைந்துள்ளது.
பிரபல நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வந்தனர். நான்கு ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு தாங்கள் இருவரும் வி வா கர த் து செய்து பி ரி வதாக இருவருமே ஒன்றாக அறிவித்து அ தி ர் ச்சி கொடுத்தனர். அவர்கள் என்ன காரணத்திற்காக வி வா கர த் து செய்து பி ரி ந்தார்கள் என்ற காரணம் தெரியவில்லை. அந்த விஷயம் இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது.
வி வா கர த் துக்குப் பின்னர் இருவருமே சினிமாவில் செம்ம பிசியாகி விட்டனர். குறிப்பாக இருவருமே பாலிவுட்டில் அறிமுகமாகினர். நாக சைதன்யா அமீர் கானின் லால் சிங் தத்தா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதே போல் நடிகை சமந்தா, தி பேமிலி மேன் 2 என்கிற வெப் தொடர் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். தற்போது பாலிவுட்டில் அவர் நடிப்பில் சிட்டா டெல் என்கிற வெப் தொடரும் உருவாகி வருகிறது.
நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் பிரிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் உலா வருகின்றன. இதற்கு காரணம் இருவரின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை சமந்தா, நாக சைதன்யாவுடன் எடுத்த பு கைப்படம் ஒன்றை மீண்டும் தன் இன்ஸ்டாகிராம் பதிவில் அன் ஆர்சிவ் செய்திருந்தார்.
தற்போது நடிகர் நாக சைதன்யா அதற்கு ஒரு படி மேலே போய், நடிகை சமந்தாவின் செல்ல நாய்க்குட்டியுடன் ஜாலியாக காரில் ரைடு சென்ற போது எடுத்த பு கைப்படத்தை பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சமந்தாவிடம் இருந்த அந்த நாய்க்குட்டி தற்போது நாக சைதன்யாவிடம் உள்ளதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளார்களா என கேள்வியை எழுப்பி வருகின்றனர்.