பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின் சரவணன் மீனாட்சி என்ற சூப்பர் ஹிட் தமிழ் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து நாச்சியாபுரம், சொல்ல மறந்த கதை போன்ற சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது முதல் சீரியல் ஹீரோவான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதன் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வே றுபாட்டால் இருவரும் பி ரிந்து விட்டனர். அதன் பிறகு ரச்சிதா விஜய் டிவி ரியாலிட்டி ஷோ வான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘மூக்குத்தி’ என்ற பெயரில் வீட்டிற்குள் வலம் வந்தார். இந்த நிலையில் ரச்சிதா மகாலட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து பேசிள்ளார். அதில் அவர் தனக்கு வித்தியாசமான ஹார்மோன் பி ர ச் சனை இருக்கிறது எனவும், பொதுவாக அதிக அளவு சாப்பாடு எடுத்துக் கொண்டால் தான் உடல் எடை கூடும்.
ஆனால் நான் சாப்பாட்டை முகர்ந்து பார்த்தாலே எனது உடல் எடை கூடி விடுகிறது எனவும் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட வித்தியாசமான ஹார்மோன் பி ர ச் ச னையில் தான் பா தி க்கப்பட்டு மிகவும் அ வ திப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உடல் எடை அதிகரிக்காத அளவிற்கு பார்த்துக் கொள்வதாகவும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.