தமிழ் திரையுலகில் க வ ர் ச்சி நடிகைகளுக்கு என்று ஒரு தனி மரியாதை தற்போது வரை இருந்து கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் தனது நடிப்பால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை தான் நாட்டமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவர். நாட்டமை திரைப்படத்தில் நடித்த டீச்சர் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. அந்த டீச்சர் கேரக்டரில் நடித்தவர் தான் ராணி. அதில் நடித்ததற்கு பின் பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு வி லகி விட்டார்.
பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார் ராணி. தற்போது அவரது பு கைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வை ர லாகி வருகிறது. நாட்டாமை திரைப்படம் தமிழ் திரையுலகில் உள்ள திரையரங்கில் வெளியாகி சுமார் இருபத்தி ஏழு வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இந்த டீச்சர் கதாப்பாத்திரத்தை தற்போது வரை யாரும் ம றக்கவி ல் லை என்பது தான் உண்மை. இந்த படத்தில் வித்தியாசமான பின்னணி இசையோடு சரத்குமாரும், டீச்சரும் ஒரு வீட்டில் நெருக்கமாக இருப்பார்கள்.
அந்தப் படம் முழுவதும் நாட்டாமை டீச்சர் அனைவரின் கண் முன்னே வந்து போவார். இவர் 1992-ல் ராமராஜன் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வில்லுப் பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு பிறகு, ஹீரோயின் கதாபாத்திரம் தனக்கு ஒத்து வரவி ல் லை என கிளாமர் ரோலில் களம் இறங்கினார். ஒரு படத்தின் பெயரைச் சொன்னாலே அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் தான் நினைவுக்கு வருவார்கள்.
ஆனால் நாட்டமை என்றால் நமக்கு முதன் முதலில் அதில் நடித்த்த மற்ற நடிகர்களை விட இந்த டீச்சர் தான் நியாபகத்திற்கு வருவார். அதன் பின்னர் தான் ‘நாட்டாமை’ மற்றும் ‘ஜெமினி’ படத்தில் ‘ஓ போடு…’ பாடல் ஆகியவற்றில் நடித்தார் ரக்ஷா. ‘நாட்டாமை’, ‘காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘அந்த நாள்’, ‘நம்ம அண்ணாச்சி’, ‘புதல்வன்’, ‘நெஞ்சினிலே’, ‘ஜெமினி’, ‘காதல் சடுகுடு’ உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் கிளாமர் ரோலில் சரியாக நிலைக்க முடியாத ரக்ஷாவிற்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைந்தது.
கடைசியாக தமிழில் 2012-ம் ஆண்டு வெளியான ‘ஊ லலலா’ படத்தில் நடித்தார். அந்த கால கட்டத்தில் இவருக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனால் இப்போது திரைப்படத்தின் வாய்ப்பு கொஞ்சம் கூட இ ல் லை என்பது தான் ஒரு வ ரு த்தமான தகவல். ஆனால் கிடைக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். தற்போது இந்த தம்பதிக்கு தீக்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும், தற்போது படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் ராணி. மேலும், திருமணம் ஆகி விட்டதால் இனிமேல் கிளாமர் ரோலில் நடிக்க மா ட்டேன் எனவும் கூறியுள்ளார்.