ஒரு ஏ ழை இப்படி க ருப்பா குண்டா இருந்தா கல்யாணம் பண்ணுவீங்களா? நிருபர் ஒருவரிடம் ரவீந்தர் மகாலட்சுமி மா ட் டிக் கொண்டு மு ழி க்கும் வீடியோ...!! இ று தியில் நடந்த ட்விஸ்ட்...!!

ஒரு ஏ ழை இப்படி க ருப்பா குண்டா இருந்தா கல்யாணம் பண்ணுவீங்களா? நிருபர் ஒருவரிடம் ரவீந்தர் மகாலட்சுமி மா ட் டிக் கொண்டு மு ழி க்கும் வீடியோ…!! இ று தியில் நடந்த ட்விஸ்ட்…!!

General News

கடந்த சில தினங்களாகவே சமூக ஊடகங்களில் எல்லாம் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மி இவர்களின் திருமணம் குறித்து தான் ப ரபர ப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் நிருபர் ஒருவரிடம் மா ட் டிக் கொண்டு மு ழி க்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வை ர லாகியுள்ளது. ரவீந்தர் மற்றும் மகாலக்ஷ்மி இவர்கள் இருவரும் சத்தமி ல் லாமல் திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் இந்த திருமணத்திற்கு திரையுலகினர் யாரையும் அழைக்காமல் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களை மட்டும் வைத்து எளிய முறையில் திருப்பதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் தான். ரவீந்தரை தயாரிப்பாளராக தெரிந்ததை விட பிக்பாஸ் விமர்சகராகத்தான் பலருக்கும் தெரியும். இந்த நிலையில் இருவரும் தொடர்ந்து பல மீடியாக்களில் பேட்டி கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இவர்களின் திருமணத்தைப் பற்றி தெரிந்தவர்கள் அனைவருமே இவ்வளவு குண்டாக இருக்கும் ஒருவரை அழகான ஒரு பெண் எப்படி கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று தான் கேள்வி எழுப்பினர். இவர் பணத்துக்காகத்தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று தான் பலரும் பேசுகின்றனர். ஆனால் இது குறித்து மகாலட்சுமி கூறும் போது தான் பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்து கொள்ள வி ல் லை எனவும், அவரின் அன்புக்காகத் மட்டும் தான் திருமணம் செய்து கொண்டேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இவர் இப்படி கூறினாலும் கூட பலரும் தொடர்ந்து இவர் பணத்திற்காகதான் திருமணம் செய்து கொண்டார் என்று மகாலட்சுமி மீது விமர்சனங்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இருவரும் இன்னொரு சேனலில் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். சத்தியம் தொலைக்காட்சியில் முக்தர் என்ற ஒரு நிருபரிடம் இருவரும் மா ட்டிக் கொண்டு உள்ளனர். முக்தரைப் பற்றி தெரியும். அவர் அரசியல்வாதிகளையே துருவி துருவி கேள்வி கேட்பவர். அவரிடம் இருவரும் பேட்டி கொடுக்கச் சென்றுள்ளனர்.

அந்தப் பேட்டியில் முக்தர், ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியிடம் பல கேள்விகளைக் கேட்கிறார். குறிப்பாக நீங்கள் பணத்திற்காகத் தானே திருமணம் செய்து கொண்டீர்கள்? இப்படி கருப்பாகவும் குண்டாகவும் ஒரு ஏழை இருந்தால் அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா? போன்ற பல கேள்விகள் அவரிடம் கேட்கப்படுகிறது. அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *