தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். நாக சைதான்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் 4 வருடத்தில் திருமண வாழ்க்கையை முறித்து கொண்டார். சமந்தா நாக சைதன்யாவை வி வா கர த் து செய்து படங்களில் அதிக கவனம் செலுத்தியும் போட்டோஷூட், க வ ர்ச்சி என்று தனது ரூட்டை மாற்றினார். பிறகு சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதன்பின் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதித்து கஷ்டப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தா, துபாயில் இருக்கும் ஒரு நகை கடையை திறக்க படு சூடான கிளாமர் ஆடையில் வந்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காற்றில் பறக்கும் பிங்க் கலர் உடையில் க வ ர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள பு கைப்படங்கள் இணையத்தில் தீ யா க பரவி வருகின்றன.
View this post on Instagram