இந்திய சினிமாவில் பிரபலமான வி ல்ல ன் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரகாஷ் ராஜ். நடிப்பில் பலவிதமான வேரியேஷன்களை காண்பித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்த பிரகாஷ் ராஜ், தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
பிரகாஷ் ராஜ் கடந்த 1994ல் லலிதா குமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் இருவரும் ஒரு மகனை பெற்றெடுத்தனர். இவர்களது மகன் சித்து உ யிரிழ ந் தது இருவருக்கும் மிகப் பெரிய பா திப் பாக அமைந்தது. அதிலிருந்து மீண்டு இரு மகள்களையும் வளர்த்து வந்தனர். அந்த சூழலில் பிரகாஷ் ராஜுக்கும் லலிதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டகாரணத்தினால் 2009ல் வி வாகர த்து செய்து பி ரிந்து விட்டனர்.
மனைவியை வி வாகர த்து செய்த அடுத்த ஆண்டில் கோரியோகுராஃபர் போனி வர்மாவை 2010ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். முன்னாள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாலும் லலிதா குமாரி இன்னும் 2ஆம் கல்யாணம் செய்து கொள்ளவி ல்லை. இதற்கான காரணம் என்ன என்று லலிதா குமாரி அளித்த பேட்டியின் வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
அந்த பேட்டியில், நான் என் முதல் திருமண வாழ்க்கையில் உண்மையாகத்தான் இருந்தேன். வி வாகர த்து நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை சிறப்பாக எனக்கு அமைந்தது. அதைத் தவிர்த்து வேறு ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் லலிதா குமாரி.