சீரியல் நடிகை மகாலட்சுமி, லிப்ரா புரொடக்க்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி சன் டிவியில் ஒளிபரப்பாகிய ‘அரசி’ சீரியல் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் சித்தி 2, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மஹாலக்ஷ்மிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பல விமர்சனங்களை சந்தித்து வந்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும், தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வந்திருக்கிறார்.
சமீபத்தில் ரவீந்தரை பணமோசடி வழக்கில் கை து செய்து சி றையில் அடைத்தனர். தற்போது இவர் ஜாமினில் விடுதலை ஆகி உள்ளார். இந்த நிலையில் மகாலட்சுமி சிறையில் இருந்து வெளியே வந்த தனது கணவருடன் புகைப்படம் எடுத்து அதில் “எனக்கு நீ புன்னகையே வரவைப்பதில் ஒருநாளும் தவறியது இல்லை, ஒருவர் மீது வைத்துள்ள அன்புக்கு நம்பிக்கை தான் காரணம், ஆனால் இங்கே என்னை விட நம்பிக்கையே உன்னை நேசிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ரவீந்தர் மகாலட்சுமியை வி வாகர த் து செய்யப் போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரவீந்தர், என்னுடைய அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமி எனக்கு கிடைத்த வரம். என்னிடம் இருந்து மகாலட்சுமியை எந்த காரணத்தினாலும் பிரிக்க முடியாது. ஹேட்டர்கள் எங்களை குறித்து த வ றான பொ ய் யான வ த ந்திகளை பரப்பட்டும் என்று கண்ணீர் சிந்தி பேசியுள்ளார் ரவீந்தர்.