நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் சி கி ச் சைப் பெற்று வருவதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் பகிர்ந்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்றைக்கு உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய வி வா கர த் து முடிவை அறிவித்தனர். இவர் வி வா கர த் துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக தற்போது நடித்து வருகிறார்.
புஷ்பா படத்தில் க வ ர்ச்சி ஆட்டம் போட்டப்பின் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோ யால் பா தி க்கப்பட்ட நடிகை சமந்தா, அந்த க ஷ் டத்திற்கு மத்தியிலும் சகுந்தலம், குஷி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின் மனதாலும் உடலாலும் பல க ஷ் டங்களை சந்தித்தும் வந்தார். தற்போது மயோசிடிஸ் நோ யிற்கு சி கி ச்சை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.
மோ ச மான உடல்நிலையில் படுத்த படுக்கையாக இருந்ததை பற்றி பேட்டிகளில் சமந்தா கூறியது ரசிகர்களையும் எமோஷ்னல் ஆக்கியது. தற்போது சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு முழுமையாக குணமடைய பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.
ஆனால் மீண்டும் சில உடல் பி ர ச் ச னை ஏற்பட்டு ம ரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று சமந்தாவே இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதாவது வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலில் இருக்கும் எ திர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சி கி ச்சை மேற்கொண்டுள்ளதாக அந்த பதிவில் கூறியிருக்கிறார் நடிகை சமந்தா. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் இரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிப்பு, தசை வலிமை, வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறன், எலும்புகளுக்கு வலிமை பெறவும் இந்த சிகிச்சை உதவுவதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.