இடையழகு தெரிய மொட்டை மாடியில் க வர் ச்சி போட்டோ ஷூட் நடத்தி, ஒரே நாளில் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் தான் ரம்யா பாண்டியன். இவர் டம்மி டப்பாசு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஜோக்கர் படம் தான் ரசிகர்கள் மத்தியில் ஹீரோயினாக மாற்றியது. மேலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க, விஜய் டிவி பிளாட் ஃபாமை பக்காவாக பயன்படுத்தி கொண்ட ரம்யா பாண்டியன், குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5, மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பைனல் வரை வந்தாலும், இவரால் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற முடியவி ல் லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், மிகவும் க வ னமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது ரசிகர்களை மயக்கும் விதத்தில், புதிய போட்டோ ஷூட் பு கைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சில சமயம் கிளாமர் போட்டோஷூட் பு கைப்படங்கள் ரசிகர்களை இன்ப அ தி ர் ச் சிக்கு உள்ளாக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சமீபத்தில் இமயமலை சென்று இருந்த ரம்யா பாண்டியன் தனது ஆன்மீக பயணம் குறித்த பு கைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது சென்னை திரும்பி விட்ட அவர், மீண்டும் கிளாமருக்கு மாறியுள்ளார்.
சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் போட்டோஷூட் பு கைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த பு கைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்த மாதிரி போட்டோஷூட் எடுக்கறதுக்கு ஒரு தில் வேண்டும், ஏஞ்சல் என்றும், தேவதை என்றும் பலவிதமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
இனி வழக்கம் போல் ரம்யா பாண்டியன் மீண்டும் தனது கிளாமர் போட்டோ ஷூட்டை தொடர்வார் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் சில ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் ரம்யா பாண்டியனின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் பு கைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram