5 கணவர்களை வி வா கர த்து செய்த பிரபல பிக்பாஸ் நடிகை... யார் தெரியுமா...? எப்படி இப்படியெல்லாம் உங்களால மட்டும் முடியுது... க லா ய்க்கும் நெ ட்டிசன்கள்...!!

5 கணவர்களை வி வா கர த்து செய்த பிரபல பிக்பாஸ் நடிகை… யார் தெரியுமா…? எப்படி இப்படியெல்லாம் உங்களால மட்டும் முடியுது… க லா ய்க்கும் நெ ட்டிசன்கள்…!!

Cinema News

ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் பமீலா ஆண்டர்சன் (வயது 54). இவர் பே வாட்ச் உட்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010 ஆம் வருடம் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கடந்த 1995 ஆம் வருடம் இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை பமீலா காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், 3 வருடத்திற்கு பின்னர் இருவரும் வி வா கர த்து செய்துகொண்டனர்.

பின்னர், கடந்த 2006 ஆம் வருடம் கிட் ராக் என்ற பாடகரை திருமணம் செய்து வி வா கர த்து செய்த நிலையில், 2007 ஆம் வருடம் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை திருமணம் செய்தார். அவரைக் கடந்த 2008 ஆம் வருடம் வி வா கர த் து செய்த நிலையில், கடந்த 2014 ஆம் வருடம் ரிக் சாலமனை மீண்டும் திருமணம் செய்து, ஒரு வருடத்திற்கு பின்னர் அவரை இரண்டாவது முறை வி வா கர த் து செய்தார்.

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சிகை அலங்கார நிபுணர் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து கொண்ட நிலையில், வெறும் 12 நாட்களில் வி வா கர த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து, தனது பாதுகாவலரான டென் ஹேஹர்ஸ்ட் எனப்வரை காதலித்து வான்கூவர் தீ வில் வைத்து திருமணம் செய்தவர், தற்போது அவரையும் வி வா கர த்து செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *