பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் காவ்யாவிற்கு அ டித்த ஜேக்பாட்...!! மகிழ்ச்சியில் நடிகை...!! வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்...!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் காவ்யாவிற்கு அ டித்த ஜேக்பாட்…!! மகிழ்ச்சியில் நடிகை…!! வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

General News

விஜய் தொலைக்காட்சியில் 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகளின் பாசப் போ ரா ட்டத்தை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட இந்த தொடர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தொடரின் படப்பிடிப்புகள் முடிவுக்கு வந்து விட்டன. இன்னும் எத்தனை எபிசோட் ஒளிபரப்பாகும் என்பது சரியாக தெரியவி ல் லை.

தொடர் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் கண்ணன் பிக்பாஸ் சென்று விட்டார். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்த நடிகை சித்ரா இ ற ப்பிற்கு பிறகு யார் முல்லையாக நடிப்பார் என பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நேரத்தில் தான் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார் காவ்யா.

இவர் இதற்கு முன் பாரதி கண்ணம்மா தொடரில் சின்ன ரோலில் நடித்து வந்திருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதே சில காரணங்களால் தொடரை விட்டு வெளியேறி விட்டார். இந்த நிலையில் இவரைக் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் புதிய படம் ஒன்றில்  நாயகியாக நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *