அருந்ததி படத்தில் ஜக்கம்மாவாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் பு கைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் எத்தனை பே ய் படங்கள் வந்தாலும் இன்றும் மக்கள் பார்த்து மி ரண்டு போகும் படங்களில் ஒன்று தான் அருந்ததி.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடித்திருப்பார். இதில் வரும் ஒவ்வொரு சீனும் இன்று பார்த்தாலும் மி ரட்டலாக இருக்கும். மேலும் அருந்ததி திரைப்படத்தில் குழந்தை ஜக்கம்மாவாக மும்பையைச் சேர்ந்த திவ்யா நாகேஷ் நடித்திருப்பார். இவர் ஒரு நாள் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு விளம்பர ஷீட்டிங் நடந்துள்ளது.
அந்த விளம்பரத்தில் நடிக்க வேண்டிய குழந்தைக்கு உடம்பு சரியி ல் லா மல் போனதும், இயக்குநர் இவரை பார்த்து நடிக்க விருப்பமாக எனக் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திவ்யாவின் பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி அந்த தெலுங்கு விளம்பரத்தில் நடிக்க வைத்துள்ளார். பின்னர் தமிழில் அந்நியன் திரைப்படத்திலும் விக்ரமிற்கு தங்கையாக நடித்திருப்பார்.
இந்த நிலையில் தற்போது வரை திவ்யா 40க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இவரை ம ற ந்து விட்டார்கள். இப்படியொரு நிலையில் மார்டன் ஆடையில் பெரிய பெண்ணாக இருக்கும் பு கைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.