பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசன் ப்ரோமோ.. சீசன் 2வின் கதை இதான் போல...!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசன் ப்ரோமோ.. சீசன் 2வின் கதை இதான் போல…!!

Cinema News videos

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கடந்த பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அது விரைவில் முடிய இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் யாரும் எ திர்பார்க்காத வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் சீசன் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதனை உறுதி படுத்தும் விதமாக இப்போது ஸ்பெஷல் ப்ரோமோ வந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் முழுக்க முழுக்க அண்ணன் தம்பி பாசத்தை பற்றியது தான் என்றாலும், இரண்டாம் சீசனில் அதோடு அப்பா சென்டிமென்டையும் இணைத்து இருக்கின்றனர்.

மூர்த்தியின் மகன்களாக இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள் பற்றி தான் 2ம் சீசன் கதை இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோ மூலமாகவே தெரிகிறது. மூர்த்தியின் மகன்களாக இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள் பற்றி தான் 2ம் சீசன் கதை இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோ பார்த்து தெரிகிறது. இதுவும் பேசப்படும் என தெரிகிறது. வி ரைவில் துவங்கப்படும் என சொல்லப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *