நடிகர் அஜித் துணிவு பட வெற்றியை தொடர்ந்து உடனே படம் நடிப்பார் என்று பார்த்தால் அடுத்தடுத்து வெளியூர் பயணம் சென்றுள்ளார். பைக் டூர் சென்றுகொண்டே இருந்த அஜித் இப்போது விடாமுயற்சியில் நடிக்க தொடங்கியுள்ளார். அஜித் நடிப்பில் வெளியாகிய பில்லா, வீரம், வேதாளம், துணிவு ஆகிய திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி வந்தவர் மிலன். அது மட்டுமி ல் லா மல் அண்ணாத்த, 10 தல ஆகிய திரைப்படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தற்போது அஜீத் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வருபவர் மிலன். இவர் விடாமுயற்சி திரைப்படத்திற்காக அஜர் பைஜான் நாட்டிற்காக சென்ற நிலையில் இன்று காலை திடீரென மா ர டை ப்பு ஏற்பட்டு ம ர ண ம டைந்திருக்கிறார். இந்த சம்பவம் அக்டோபர் 15ஆம் தேதி காலையில் நடைபெற்றுள்ளது. மா ர டை ப்பு ஏற்பட்ட உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அ வ சர அ வ சரமாக அழைத்துச் சென்றார்கள்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உ யி ரிழ ந்து விட்டார். இவர் முதன்முதலாக கலாப காதலன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இவர் தொடர்ந்து இரண்டு நாட்களாக படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அந்த பணிச்சுமை அதிகமானதால் மா ர டை ப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கலை இயக்குனர் தி டீரென ம ர ண மடை ந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு பெரும் து ய ர த்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மிக லேட்டாக பட பிடிப்பு ஆரம்பித்த நிலையில் தி டீரென இப்படி ஒரு து யர சம்பவம் நடந்துள்ளது திரைப்படத் துறையினர் மத்தியில் பெரும் அ தி ர் ச் சியை உண்டாக்கியுள்ளது.
விடா முயற்சி திரைப்படம் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து சூட்டிங் தொடங்கி விட்டது. ஆரம்பத்தில் இருந்து அஜர்பைஜான் நாட்டில் தான் படப்பிடிப்பு ஆரம்பித்ததாக தகவல் கிடைத்துள்ளது அதிகாலை கலை இயக்குனர் எழுந்திருக்கும் பொழுது நெஞ்சு வ லி ஏற்பட்டதாகவும் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இ ற ந் த தாகவும் கூறுகிறார்கள். இந்த தகவல் திரையுலகினரையே பெரும் அ தி ர் ச் சியில் ஆழ்த்தியுள்ளது.