வருஷமெல்லாம் வசந்தம் பட நடிகை அனிதா ஞாபகம் இருக்கா…? 42 வயதிலும் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க…!!

Image News

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அனிதா. இந்தப் படத்தைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், சுக்கிரன் போன்ற படங்களில் நடித்த்துள்ளார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார். மேலும் ஹிந்தி சீரியல், ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் கவனத்தை செலுத்தி வந்தார். தற்போது நாயகி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தினை இளைய தளபதி விஜய்யின் தந்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் அனிதாவை அறிமுகம் என்று டைட்டிலில் அறிவித்திருந்தார் எஸ் ஏ சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. சுக்ரன் படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் வரவில்லை.

பின்னர் 2013ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அனிதா. இவருக்கு தற்பொழுது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.  சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவையே நடிகை அனிதா. இவரின் சமீபத்திய பு கைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வை ர லா க்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *