ராஜ்கிரண் அதை செய்யச் சொல்லி க ட் டாயப்படுத்தினார்...!! வேண்டாம்னு சொல்லியும் கேட்கவே இ ல்லை...!! தினமும் அ ழுது கொண்டே இருந்தேன்...!! பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உ டைத்த நடிகை சங்கீதா...!!

ராஜ்கிரண் அதை செய்யச் சொல்லி க ட் டாயப்படுத்தினார்…!! வேண்டாம்னு சொல்லியும் கேட்கவே இ ல்லை…!! தினமும் அ ழுது கொண்டே இருந்தேன்…!! பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உ டைத்த நடிகை சங்கீதா…!!

General News

90ஸ் கிட்ஸ் பேவரைட் திரைப்படங்களில் ஒன்று பூவே உனக்காக திரைப்படம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சங்கீதா நடித்து இருப்பார். விஜய்யின் கதாபாத்திரம் எந்த அளவு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு சங்கீதாவின் துறுதுறுப்பான நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. நடிகை சங்கீதா, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்டவர். என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தனது பயணத்தை தொடங்கியவர் சங்கீதா.

சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான், புள்ள குட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறி போச்சு, அலெக்சாண்டர், கங்கா கௌரி என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனையடுத்து, சங்கீதா தி டீரென ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவர் வேறு யாரும் இ ல் லை ஒளிப்பதிவாளர் சரவணன்தான். இவர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் எனும் படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் சிம்பு ரசிகர்களின் பேவரைட் படமாக அமைந்தது. இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றே கூறுகின்றனர்.  சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்த கொண்ட இவர் நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எல்லாமே என் ராசாதான் படத்தில் கரடு முரடான தோற்றத்தில் இருப்பவருக்கு ஜோடியாக நடித்தேன். ராஜ்கிரண் சார் தான் எனக்கு ஜோடி, அந்த படத்தில் பெரிய பொண்ணு போல இருக்க வேண்டும் என்பதற்காக நான் கொஞ்சம் வெயிட் போட்ட பிறகு படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்றார்கள்.

அதனால் தினமும் ராஜ்கிரண் சார் அவர்களின் ஆலீஸில் இருந்து வாழைப்பழம், சாப்பாடு, ஐஸ்கிரீம், தயிர் என விதவிதமாக வரும். ஐஸ்கிரீம் வேண்டுமென்றால் நாம சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் சாப்பாட்டை கொஞ்சமாதானே  சாப்பிட முடியும். ஆனால் அவர்கள் கண்டிப்பா அதிகமா சாப்பிடணும்னு கட்டாயப்படுத்தினாங்க. இதனால் சாப்பிட நான் மிகவும் கஷ்டப்பட்டு அழுதுகொண்டே சாப்பிட்டேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *