இசையமைப்பாளர் டி.இமானின் வாழ்க்கையில் விளையாடினாரா சிவகார்த்திகேயன்...? முதல் மனைவி கொடுத்த ஷாக்கிங் நியூஸ்...!

இசையமைப்பாளர் டி.இமானின் வாழ்க்கையில் விளையாடினாரா சிவகார்த்திகேயன்…? முதல் மனைவி கொடுத்த ஷாக்கிங் நியூஸ்…!

General News

நடிகர் சிவகார்த்திகேயன் மீது இமான் வைத்திருக்கும் கு ற் றச்சாட்டு தொடர்பாக இமானின் முதல் மனைவி மோனிகா தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி.இமான். இவர் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியன.

இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் ஆகுவதை விட அந்த திரைப்படங்களில் வெளியாகிய பாடல்கள் பெரியளவு ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் கடந்த சில காலமாகவே சிவகார்த்திகேயன் படத்துக்கு இமான் இசையமைக்கவி ல் லை. இது குறித்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இப்படியொரு நிலையில், டி.இமான் சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் இமான் பேசிய வி ஷயம் ஒட்டு மொத்த திரையுலகை மட்டுமல்லாது ரசிகர்களையும் அ தி ர் ச் சியடைய வைத்துள்ளது. அதில், சிவகார்த்திகேயன் தனக்கு து ரோ கம் செய்துவிட்டார் என்றும், அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் இமானுக்கும் நடந்த வி வா கர த் துக்கு இவர் தான் காரணம் என்றும் ஓப்பனாக பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த செய்தி ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இமானின் மனைவி மோனிகா விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எங்களுடைய குடும்ப நண்பர் சிவகார்த்திகேயன். அவர் ரொம்பவே நாகரீகமான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பத்தின் மேல் எப்போதும் அக்கறையாகவே இருப்பார்.

என்னுடைய மகள்களுக்கும் அவரை பிடிக்கும். இந்த நிலையில் எனக்கும் இமானுக்கும் இடையே ச ண் டைகள் இருந்தன. அதற்கு சிவா நல்லது தான் கூறினார். இதனைத் தொடர்ந்து யாருக்கும் அவர் சர்போர்ட் செய்யவி ல் லை என்பதைத்தான் இமான் து ரோ கம் என்று சொல்கிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் அதை வெளியில் வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள்” என க வ லை யாக பேசியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெரிதும் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் “ சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் செய்வாரா?” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *