பிக் பாஸ் 7 வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழையும் பிரபலம்…! யார் தெரியுமா…? லேட்டஸ்ட் தகவல்…!!

Big Boss Image News

பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது மூன்றாவது வாரத்தில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் ஆன நிலையில், பவா செல்லத்துரை அதன் பின் தானாக வாக் அவுட் செய்தார். அதனால் இரண்டாம் வாரம் எலிமினேஷன் இ ல் லை என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியே போகப் போவது என ரசிகர்களிடையே எ தி ர்பார்ப்பு எழுந்திருத்திருக்கிறது. அது மட்டுமின்றி வைல்டு கார்டு என்ட்ரியும் விரைவில் வர இருக்கிறதாம். அதாவது பிரபல கானா பாடகர் கானா பாலா தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் செல்லவிருக்கிறாராம்.

இந்த லேட்டஸ்ட் தகவல் காட்டுத் தீ போல பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *