நடிகை ராதா மகள் கார்த்திகா நாயருக்கு நிச்சயதார்த்தம்…!! இணையத்தில் வை ர லாகும் வருங்கால கணவருடன் இருக்கும் பு கைப்படம்…!!

General News

நடிகை ராதா 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். ரஜினி, கமல், என தமிழிலில் மட்டுமில்லை தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

அதில் மூத்த மகள் கார்த்திகா நாயர் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து வி ல கி தான் இருந்தார்.

இந்நிலையில் தற்போது கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. வருங்கால கணவர் உடன் கார்த்திகா நாயர் இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வை ர லா கி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Karthika Nair (@karthika_nair9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *