பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரமான இனியா அவரின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரீல்ஸ் காட்சி சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் டி ஆர் பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அ ல் லா மல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறார். ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி மற்றும் அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ராதிகாவால் அதிகமான அவஸ்தையை அனுபவித்து வரும் கோபி தற்போது ம ரு த்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை வீட்டிலுள்ள ஈஸ்வரிக்கு கால் செய்து கோபி கூறுகிறார். இதனால் பாட்டியும், இனியாவும் அ ழு து கொண்டு ம ருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
சீரியலில் இப்படியொரு காட்சி சென்று கொண்டிருக்கையில் இனியா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற ஆடை அணிந்து ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். ரீல்ஸை பார்த்த இணையவாசிகள், “சீரியலில் இப்படியொரு காட்சி சென்று கொண்டிருக்கும் பொழுது இந்த ஆ ட்டம் தேவையா?” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram