தமிழ் சினிமாவில் நடிகர் நகுலுடன் காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகை சுனைனா. இவர் நீர்ப்பறவை, தொண்டன், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் தற்போது சினிமா, வெப் சீரிஸ் ஆகியவற்றில் தொடர்ந்து நடித்து வருகிறார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுனைனா, நீர்ப்பறவை படத்தில் நடித்ததற்காக சிறந்த பிலிம்பேர் விருது கிடைத்திருந்தது. இவரின் முதல் படம் சம்திங் ஸ்பெஷல் என்ற தெலுங்கு படம் ஆகும்.
சுனைனா தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோ ரசிகர்களுக்கு அ தி ர் ச் சி கொடுத்து இருக்கிறது. உடல் நலக்கு றைவால் ஹாஸ்பிட்டலில் தி டீரென அவர் அட்மிட் ஆகி இருக்கிறார். அவர் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொள்ளும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, விரைவில் குணமடைந்து திரும்புவேன் எனக் கூறி இருக்கிறார்.
இருப்பினும் அவருக்கு என்ன ஆனது என்ற விவரத்தை சுனைனா தெரிவிக்கவி ல் லை. எதற்காக சிகிச்சை பெறுகிறார் என்ற காரணத்தை அவர் பகிரவி ல் லை. அதையும் விரைவில் பகிரவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தி டீரென மருத்துவமனையில் சி கி ச்சை பெற்று வரும் சுனைனாவின் பு கைப்படம் ரசிகர்களுக்கு அ தி ர்ச் சி யளித்துள்ளது.
View this post on Instagram