தமிழ் சினிமா பிரபலங்களிடையே தற்போது ப ரப ரப்பாக பேசப்படும் டாப்பிக் தான் சிவகார்த்திகேயன் மற்றும் டி.இமானுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பி ர ச் சனை. பிரபல இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இனி சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி சேர்ந்து பணியாற்ற வாய்ப்பே இ ல் லை என்றும், அவர் எனக்கு ஒரு பெரிய து ரோ கத்தை செய்து விட்டார் எனவும் கூறியது ப ரப ரப்பை ஏற்படுத்தியது.
சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் இமான். அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயனை வ ருத் தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராகவும் அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும், இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவி ல் லை. அந்த து ரோ கத்தை வெளியில் சொன்னால் குழந்தைகள் எ திர்காலம் பா திக்கும் என இமான் கூறினார்.
இது பற்றி இணையத்தில் பல விதமான பேச்சுக்கள் வர தொடங்கியது. அதனை தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன். இமான் எனக்கு இதுவரை எந்த ஜீவனாம்சமும் தரவி ல் லை. ஏற்கனவே ஒரு பெண்ணை பார்த்து வைத்து விட்டு தான் எனக்கு வி வா கர த் து கொடுத்தார் என விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வி வ காரம் பற்றி நடிகை குட்டி பத்மினி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் மோனிகா சொல்வது எல்லாம் பொ ய் எனக் கூறி இருக்கிறார். தற்போது வரை இமான் ஜீவனாம்சம் கொடுத்து கொண்டிருக்கிறார். குழந்தைகளை அவர் தான் படிக்க வைக்கிறார். இமான் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கும் பெண்ணை வி வா கர த் துக்கு பின் நாங்கள் தான் அறிமுகம் செய்து வைத்தோம். வி வா கர த் து முன்பே அவரை சந்தித்தார் என மோனிகா சொல்வது எல்லாம் பொ ய் என குட்டி பத்மினி கூறி இருக்கிறார்.