பிக் பாஸ் 7ல் வைல்டு கார்டு என்ட்ரியாக மொத்தம் இத்தனை போ ட்டியாளர்களா…!! கமல் கொடுத்த ஷா க் நியூஸ்…!!

Big Boss videos

விஜய்டிவியில் தற்போது ப ரப ரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7. இதில் இதுவரை மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் மூன்று போ ட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அனன்யா மற்றும் விஜய் ஆகியோர் மக்கள் மத்தியில் இருந்து கு றைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேறினார்கள். ஆனால், பவா செல்லத்துரை தன்னால் விளையாட முடியவி ல் லை என தானே முன் வந்து கூறி வீட்டிலிருந்து வெளியேறினார்.

முதலில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்ற நிலையில் தற்போது மூன்று பேர் வெளியேற தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள இருக்கிறார்கள். இதனால் இந்த வாரம் கண்டிப்பாக வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும் என ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் தற்போது கமல் அனைவருக்கும் ஷா க் கொடுத்துள்ளார்.

ஆம், ஒரு வைல்டு கார்டு என்டரி கிடையாதாம். மொத்தம் 5 புதிய போ ட்டியாளர்களை வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பி வைக்க உள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். வருகிற ஞாயற்றுக்கிழமை 29ஆம் தேதி இது நடக்கவிருக்கிறது என்றும் ப்ரோமோ வீடியோவில் கமல் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *