ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூர்யா - ஜோதிகா ரீல் மகள்...!! பு கைப்படத்தைப் பார்த்து ஷா க்காகும் ரசிகர்கள்...!!!

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூர்யா – ஜோதிகா ரீல் மகள்…!! பு கைப்படத்தைப் பார்த்து ஷா க்காகும் ரசிகர்கள்…!!!

General News Image News

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிகளாக நடித்து  பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸு-வாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா.

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா சர்மா, காயகுடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படம் சரியான வரவேற்பை பெறாமல் இருந்ததால் சினிமாவில் இருந்து விலகி பட்டப்படிப்பில் க வ னம் செலுத்தினார். சட்டப்படிப்பை படித்து முடித்து தற்போது வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா சர்மா.

இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து இன்ஸ்டாகிராமில் கிளாமர் பு கைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பு கைப்படத்தை ஸ்ரேஷா சர்மா வெளியிட்டு க வ ர்ச்சியில் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *