பொதுவாக விஜய் டிவியின் சீரியல்களுக்கு மட்டும ல் லா மல், ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிரியங்கா மற்றும் மாகாபா இணைந்து தொகுத்து வழங்கும் ஷோக்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். தற்போது விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அண்மையில் ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
மேலும் இதில் ஹிட்டாக ஓடி முடிவடைந்த ஒரு ரியாலிட்ரி ஷோ தான் ஊ சொல்லுறியா, ஊ ஊ சொல்லுறியா. இவர்கள் தொகுத்து வழங்கிய ”ஊ சொல்றியா உ ஊ ம் சொல்றியா” நிகழ்ச்சியின் முதல் சீசன் சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியை ப்ரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்பொழுது ஆரம்பமாகவுள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது. இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
View this post on Instagram