அப்பா இ ற ந்த சோ க த்தில் மீண்டு வர மு டி யாத ரச்சிதா மகாலட்சுமி!! அவர் வெளியிட்ட பு கைப்படத்தால் ஆறுதல் கூறும் ரசிகர்கள்…!!

General News

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார் ரச்சிதா மகாலட்சுமி. இதையடுத்து இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் இ றுதி சுற்று வரை முன்னேறினார்.

நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா சில கருத்து வே றுபாட்டால் இருவரும் பி ரிந்து வி வா கர த் துக்காக காத்திருக்கிறார்கள். சமீப காலமாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர கிளாமர் பு கைப்படங்களை பதிவிட்டு வந்தார் ரச்சிதா.

இந்நிலையில் பெங்களூருவில் உடல்நிலை ச ரியி ல் லாமல் வாழ்ந்து வந்த ரச்சிதாவின் அப்பா சமீபத்தில் ம ர ண மடைந்தார். ரச்சிதாவே அப்பா இ ற ந்த விவரத்தைக் கூறி பதிவினை போட்டிருந்தார். தற்போது க ண் ணீருடன் அ ழு துள்ள ஒரு பு கைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *