சிந்து சமவெளி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால். அதனையடுத்து மைனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினைப் பிடித்தார். அதன்பின் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக வி வா கர த் தும் பெற்றார்.
வி வா கர த் துக்குப் பின் ஜாலியாக இருந்த அமலா பால், பவீந்தரசிங் என்பவருடன் தொடர்பில் இருந்து போட்டோஷூட்டுக்காக இரண்டாம் திருமணம் செய்தார். தற்போது க வ ர்ச்சியில் ஊர் சு ற்றியும், நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது நண்பர் ஜகத் தேசைய் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
தற்போது, அமலா பால் இன்று அவரது பிறந்த நாளை காதலருடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது பிறந்தநாள் பார்ட்டியின் போது அமலா பாலுக்கு முத்தம் கொடுத்து மோதிரம் மாட்டியிருக்கிறார் அவரது காதலர் ஜகத். பின் ரொமான்ஸ் செய்து ம து அருந்தும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram