தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கப் போகும் பிரபல நடிகை…! யார் தெரியுமா…?

Cinema News Image News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.  லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் பணிகள் சூடு பிடித்துள்ளது.  விஜய்யை தொடர்ந்து இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, மைக் மோகன், ஜெயராம் எனப் பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் தளபதி 68 பூஜை போடப்பட்டது, அது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வை ர லானது. வெங்கட் பிரபு படத்தில் வரும் ஆஸ்தான நடிகர்களான வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோரும் இருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக லவ் டுடே படத்தில் நடித்த இவானா நடிப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *