அந்த பழக்கத்திற்கு சிவகார்த்திகேயன் அ டி மை...! அவருடைய வீக்னஸ் பாயிண்ட் இதுதான்...!! ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்களையும் விடமாட்டார்...!! வெளிப்படையாகக் கூறிய பிரியங்கா மோகன்...!!

அந்த பழக்கத்திற்கு சிவகார்த்திகேயன் அ டி மை…! அவருடைய வீக்னஸ் பாயிண்ட் இதுதான்…!! ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்களையும் விடமாட்டார்…!! வெளிப்படையாகக் கூறிய பிரியங்கா மோகன்…!!

General News

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அதிகமாக கவர்ந்த ஹீரோக்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் திரைப்படத்திற்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமி ல் லா மல் தயாரிப்பாளராகவும் மா றியுள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டான் மற்றும் டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை கடந்தது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டார்.

கடைசியாக நடித்த மாவீரன் திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுக்  கொடுத்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டான் மற்றும் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் பிரியங்கா மோகன். இவர் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பிரியங்கா மோகன் சமீபத்தில் பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்தும் பேசியுள்ளார். அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனின் வீக்னஸ் இதுதான் என பிரியங்கா வெளிப்படையாக கூறியுள்ளது ரசிகர்களிடையே சிரிப்பை வர வழைத்துள்ளது. ஏனென்றால் சிவகார்த்திகேயனுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். அவர் இனிப்புக்கு  அ டி மையாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் அ டிக்க டி இனிப்புகள் சாப்பிட்டுக் கொண்டே இருப்பாராம். அந்த அளவு அவருக்கு இனிப்பு என்றால் பிடிக்குமாம். அவர் சாப்பிடுவது மட்டும ல் லா மல் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரையும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவாராம். அப்படித் தான் பிரியங்கா மோகனையும் பலமுறை ஸ்வீட் சாப்பிடச் சொல்லி வ ற் புறுத்தி உள்ளார்.

உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இனிப்புகளை தவிர்ந்து விடுவேன். ஆனால் அது குறித்து சிவகார்த்திகேயன் எந்த ஒரு க வ லையும்படாமல் அதிகமாக இனிப்புகளை எடுத்துக் கொள்வார். சிவகார்த்திகேயனே ஒரு பேட்டியில் இனிப்பு எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ் கே 21 வது திரைப்படம் சூட்டிங் தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள  படப்பிடிப்பு காட்சிகள் ப ரப ரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்தப் படத்தை கமலஹாசன் தயாரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *