சிவகார்த்திகேயனுக்கு கெ ட்ட பழக்கம் இ ல்லன்னு நெனச்சேன்…!! ஆனால்.. சிவகார்த்திகேயன் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! அதுவும் குற்றாலத்தில் நடந்த இதுதான் செம ஹைலைட்..!!

General News

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரை ராசி இ ல் லாத நடிகை எனப் பலரும் கூறி வந்தார்கள். ஆனால் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீப காலமாக சிவகார்த்திகேயன் இமான் பி ர ச் ச னை மிகப் பெரிய பி ர ச் சனையாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தை திறந்தாலே சிவகார்த்திகேயன் இமான் பி ர ச் சனைதான் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களிடம் சிவகார்த்திகேயன் குறித்து ரகசியம் என்ன என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு பதில் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதில் அவர் கூறியதாவது, சிவகார்த்திகேயன் பற்றி எனக்கு சில ரகசியம் மட்டுமே தெரியும். அவர் மது கு டி க்க மாட்டார். பு கை பிடிக்க மாட்டார். இன்னும் சொல்லப் போனால் சுடு தண்ணீர் கூட குடிக்க மாட்டார். ஒரு முறை நாங்கள் ஷூட்டிங்கிற்காக குற்றாலம் சென்றிருந்தோம். அங்கு குளிரின் சூழ்நிலை அதிகமாக இருந்தது.

அதனால் பலரும் டீ காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். உடனே நான் சிவகார்த்திகேயன் அவர்களிடம் குடிக்கத் தான் மாட்டீங்க. ஸ்மோக் பண்ண மாட்டீங்க. அட்லீஸ்ட் டீ காபி கூட குடிக்க மாட்டீங்களா என கேட்டேன். அட்லீஸ்ட் சுடுதண்ணியாவது குடிங்க என கூறினேன். ஆனால் சிவகார்த்திகேயன் எதுவும் வேண்டாம் கிரீன் டீ மட்டும் போதும் என அது மட்டும் குடித்தார்.

ஒரு நடிகராக இருந்து கொண்டு எந்த ஒரு போ தை பழக்கமும் இ ல் லா மல் இருக்கிறார் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். அவர் டீ காபி எதுவுமே குடிக்க மாட்டார் என்பது அப்போதுதான் எனக்கு தெரியும். தன்னுடைய உடல் நிலையில் அதிக அக்கறை கொண்டவர். அதேபோல் இனிப்பு அதிகமாக சாப்பிடுவார். அது மட்டுமில் லா மல் பிரியாணி என்றால் சொல்லவே தேவையி ல் லை வெளுத்து கட்டுவார் சிவகார்த்திகேயன் என தனக்கு தெரிந்த ரகசியத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *