1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மறைந்த ஆச்சி மனோரமாவின் பேத்தியை பார்த்துள்ளீர்களா..?? அட சினிமா நடிகை போலவே இருக்கின்றாரே..!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள் உள்ளே..!!

1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மறைந்த ஆச்சி மனோரமாவின் பேத்தியை பார்த்துள்ளீர்களா..?? அட சினிமா நடிகை போலவே இருக்கின்றாரே..!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள் உள்ளே..!!

Image News

தமிழ் சினிமா படத்துறையில் அன்றைய காலங்களில் தனது நகைச்சுவை கதாபாத்திரங்களில் குணச்சித்திர  வேடங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர் நடிகை மனோரமா.  இவர் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது ஆரம்ப காலங்களில் மேடை  நாடகங்களில் நடித்து வந்தார். கவிஞர் கண்ணதாசன் இயக்கத்தில் வெளிவந்த மாலையிட்ட மங்கை என்னும்    திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் மட்டுமே பேச தெரிந்த இவர், தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் என ஆறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் நாடகங்களில் உடன் நடித்த எஸ். எம்.ராமநாதன் என்பவரை பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார் நடிகை மனோரமா. ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது கணவர் இவரை விட்டு விலகி மறுமணம் செய்து கொண்டார்.

இவருக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். இவரது க டைசி காலத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் மா ரடைப்பால் நடிகை மனோரமா இ றந்து போனார். மனோரமா ஆச்சியின் இ ழப்பு திரையுலகையே க லங்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு பே ரி ழ ப்பு. தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளை தனது திரையுலக வாழ்வில் பெற்றவர். மேலும் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

ஆச்சி மனோரமா தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கும் முன்னணி நடிகையாக வாழ்ந்து வந்தார் . இவர் நடிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றவர் என்பதைத் தாண்டியும் நிஜ வாழ்விலும் உன்னதமான மனிதர் என்று தான் சொல்ல வேண்டும். எண்ணற்ற படங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து சிறப்பு பெற்றுள்ளார்.

இருப்பினும் இவருக்கு அதற்கேற்ற எந்த ஒரு விமர்சனங்களும் , தக்க இடமும் கிடைக்கவில்லை என்பது தான் வருத்தமாக உள்ள செய்தியாகும். நடிகை மனோரமா தனது பேத்தியுடன்  எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *